முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் விட்டுவைக்காத இலஞ்சவாதிகள்

Chandrika Kumaratunga Sri Lanka Bribery Commission Sri Lanka
By Sumithiran Oct 17, 2024 08:29 AM GMT
Report

  தான் பிரதமராக இருந்த காலத்தில் ஒருமுறை தனக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், தான் அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(chandrika kumaratunga),தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கையில்(sri lanka) நிலவும் ஊழல்கள் குறித்துப் பேசினார்.

ஐந்து மில்லியன் டொலர்கள் இலஞ்சம் 

“அது எனக்கு நடந்திருக்கிறது.அப்போது நான் பிரதமராக இருந்தேன். ஐந்து மில்லியன் டொலர்கள் நாடாளுமன்றத்தில் எனது மேசைக்கு எனது அரசில் இருந்த இளைய அமைச்சரின் கணவரால் கொண்டு வரப்பட்டது. நான் சொன்னேன், அதை எடுத்துக்கொண்டு இப்போது வெளியேறு. நான் உன்னைக் கைது செய்து விடுவேன் என்று சொன்னேன், ” என்று பண்டாரநாயக்க நினைவு கூர்ந்தார், இந்த நபருடன் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் விட்டுவைக்காத இலஞ்சவாதிகள் | Chandrika Once Offered A Bribe Of Usd 5 Million

ஊழலுக்குப் பழக்கப்பட்ட பெரியவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சிறு வயதிலிருந்தே விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜே.வி.பிக்குள் அடுத்த மகிந்த ராஜபக்ச யார்..! சந்திரிக்காவின் கதி தான் அநுரவிற்குமா...!

ஜே.வி.பிக்குள் அடுத்த மகிந்த ராஜபக்ச யார்..! சந்திரிக்காவின் கதி தான் அநுரவிற்குமா...!

எங்களிடம் ஒரு ஜனாதிபதி இருந்தார்

"எங்களிடம் ஒரு ஜனாதிபதி இருந்தார், அவர் உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள். இவ்வாறு அவர் தனது அமைச்சரவையில் தெரிவித்தார். இதை அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளிடம் கூறி வந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் விட்டுவைக்காத இலஞ்சவாதிகள் | Chandrika Once Offered A Bribe Of Usd 5 Million

“எல்லோரும் திருடினார்கள், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த அமைப்புதான் எமது நாட்டை சீரழித்துள்ளது” என பண்டாரநாயக்க மேலும் தெரிவித்தார்.

இறுதியில் நாடு திவாலாகிவிடும்

தொழிலதிபர்கள் திட்டங்களைப் பாதுகாக்க இலஞ்சம் கொடுக்கலாம் இந்த பரவலான ஊழல் இறுதியில் தேசிய திவால் நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் என்று அவர் எச்சரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் விட்டுவைக்காத இலஞ்சவாதிகள் | Chandrika Once Offered A Bribe Of Usd 5 Million

"நீங்கள் உணராதது என்னவென்றால், சரி, நீங்கள் அந்த திட்டத்தை ஒருமுறை அல்லது இரண்டு முறை பெறலாம். ஆனால் அது முழு நாட்டின் நடைமுறையாக மாறும்போது, ​​நாடு திவாலாகிவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.   

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்(ranil wickremesinghe) கலந்து கொண்டார். 

சர்ச்சைக்குரிய கெஹலியவின் பெயரில் அமைந்த பாடசாலை - அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குரிய கெஹலியவின் பெயரில் அமைந்த பாடசாலை - அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

  

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026