ஜனவரி முதல் எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Dec 29, 2023 02:57 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி எனப்படும் வற் வரி நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக  ஜனவரி முதல் பெறுமதி சேர் வரி 18 சதவீதம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி எரிபொருளுக்கான வரி 18 வீதத்திலிருந்து 7.5 சதவீதம் நீக்கப்பட்டு தற்போது 10.5% மட்டுமே விதிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வீரரின் சாதனையை தகர்த்தெறிந்தார் கோலி

இலங்கை வீரரின் சாதனையை தகர்த்தெறிந்தார் கோலி

எதிர்பார்க்கப்படும் புதிய விலை

இதேவேளை  துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு 2.5% நீக்கப்பட்ட நிலையில் எரிவாயுக்கான வற் விகிதம் 15.5% விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம் | Change In Fuel Prices From January In Sri Lanka

அதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 380.00 ரூபாய்க்கும்

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 468.00 ரூபாய்க்கும்,

டீசல் 361.00 ரூபாய்க்கும்,

சூப்பர் டீசல் 477.00 ரூபாய்க்கும்,

விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விற்பனை வீழ்ச்சி

அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட எரிபொருள் விலைகள் அண்ணளவாக கணிக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வ விலை தொடர்பான அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி முதல் எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம் | Change In Fuel Prices From January In Sri Lanka

இந்நிலையில் நாட்டில் தற்போது எரிபொருள் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்




ReeCha
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Paris, France

30 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Scarborough, Canada

27 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025