இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் -வெளியானது அறிவிப்பு

Gold Price in Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sumithiran May 14, 2022 01:00 AM GMT
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையும் உச்சத்தை அடைந்திருந்தது.

நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில் இன்றையதினம் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.அதேபோன்று தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

 இதன்படி இலங்கையின் இன்றைய (13-05-2022) தங்க நிலவரம் வருமாறு,

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,330

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,650


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025