திடீரென ஐ.நா திரையில் தோன்றிய அசாத் மெளலானா! (படங்கள்)
United Nations
Easter Attack Sri Lanka
Channel 4 Easter Attack
By pavan
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விடயம் நேற்றைய தினம் (21.09.2023) இடம்பெற்றுள்ளது.
சனல் 4 இயக்குனர்
இதன்போது பல நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த ஆவணப்படத்தை பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்களும், கேள்விகளும் சனல் 4 இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் அசாத் மெளலானா திடீரென திரையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்ததாகவும் தெரியவருகின்றது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்