பொலித்தீன் பைகளுக்கான கட்டணம் : மேல் நீதிமன்றத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Supreme Court of Sri Lanka Law and Order
By Sathangani May 16, 2026 08:47 AM GMT
Report

இலங்கையில் பொலித்தீன் பைகளுக்காக தற்போது நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பில் சுற்றுச்சூழல் நீதி மையம் மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, குறித்த தனியார் வர்த்தகர்களின் கணக்குகளுக்குச் செல்வதைத் தடுத்து, அவற்றை அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி நிதியத்திற்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனு நேற்று (15) நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம்

கடந்த 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடை செய்ததுடன், பையின் அளவிற்கேற்ப 3 ரூபாய் மற்றும் 5 ரூபாய் கட்டணம் அறவிடுமாறு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி வசூலிக்கப்படும் பணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரிச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நிதியத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், தற்போது தனியார் கடை உரிமையாளர்களும் வர்த்தக நிலையங்களுமே இப்பணத்தைத் தமதாக்கிக் கொள்வதாக அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொலித்தீன் பைகளுக்கான கட்டணம் : மேல் நீதிமன்றத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Charges Levied From Consumers For Polythene Bags

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இப்பணம் தனியார் கணக்குகளுக்குச் செல்வது சட்டவிரோதமானது எனவும், இது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் சுற்றுச்சூழல் நீதி மையம் வாதிட்டது.

எனவே, பொலித்தீன் பைகளுக்கான கட்டண நடைமுறை தொடர வேண்டும், ஆனால் அந்தப் பணம் முறையாக அரசாங்க நிதியத்திற்குச் சேருவதை உறுதி செய்யுமொரு பொறிமுறையை நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்தநிலையில் குறித்த மனுவின் அடுத்தகட்ட விசாரணை வரும் 2026 நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : நூறுக்கு மேற்பட்ட வீடுகள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : நூறுக்கு மேற்பட்ட வீடுகள் பாதிப்பு

நாட்டை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்!

நாட்டை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020