காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்ட தம்பிராசா! அர்ச்சுனா மீள வரும் வரை தொடரும் போராட்டம்
Sri Lanka Police
Douglas Devananda
Dr Ramesh Pathirana
Dr.Archuna Chavakachcheri
By Shadhu Shanker
தன்னை அழைத்ததின் பேரிலே தான் கூட்டத்திற்கு சென்றதாகவும் காவல்துறையினர் என்னை தூக்கிச்சென்றது ஆச்சரியமாக இருந்தது என்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலை வெளிக்கொண்டு வந்ததனாலும், வடக்கின் மெடிக்கல் மாபியாவை அடையாளம் காட்டியதாலேயே தான் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைியில், வைத்தியர் அர்ச்சுனா (Ramanathan archuna) தரமிறக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்கு நியமித்துள்ளமையானது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியர் அர்ச்சுனாவின் அரசியல் வருகை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்