யாழ் - சென்னை பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! இனிமேல் தினசரி விமான சேவை
Chennai
By Pavan
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி யாழ்ப்பாணம் - சென்னை இடையே விமான சேவைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறப்படும் நேரம்

குறித்த விமானமானது சென்னையில் இருந்து 9.35 க்கு புறப்படும் எனவும் யாழ்ப்பாணத்தில் இருந்து 12.00 க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நான்கு நாட்கள் மட்டுமே விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 22 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்