கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
Value Added Tax (VAT)
By Kathirpriya
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை முதல் இன்று முதல், கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாரஹன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புதிய கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,180 ரூபாயாக பதிவாகியுள்ளது.
விற்பனை செய்யப்படுகிறது
அதேபோல் தோல் இல்லாத கோழி இறைச்சியின் விற்பனை விலை 1,120 ரூபாயாகவும் கறிக் கோழியின் விற்பனை விலை 1,200 ரூபாயாக பதிவாகியுள்ளது
கோழி விற்பனை நிலையங்கள் உடனடி கோழி இறைச்சி கிலோவுக்கு 1,190 ரூபாயாகவும், தோல் இல்லாத கோழி இறைச்சி கிலோவுக்கு 1,180 ரூபாயாகவும் கறிக் கோழி கிலோவுக்கு 1,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேபோல், கடந்த வாரங்களுக்கு முன்னர் சந்தையில் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டை, தற்போது 60 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |