ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Laksi
ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 8 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இதன்போது, படுகாயமடைந்த நிலையில் குளியாபிட்டிய(Kuliyapitiya) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த ஒட்டகச்சிவிங்கி சிலை
குறித்த சிறுவனின் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலையே சிறுவனின் மீது விழுந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி