பரிதாபமாக பறிபோன 9 வயது சிறுவனின் உயிர் - வைத்தியசாலை மீது பெற்றோர் முறைப்பாடு

Sri Lanka Police Colombo National Hospital Hospitals in Sri Lanka sri jayewardenepura hospital
By Thulsi Dec 24, 2024 05:05 AM GMT
Report

சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் (Sri Jayawardenepura) சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அங்குருவத்தோட்ட, ஹல்தோட்டை, பீதிகமுவ பகுதியைச் சேர்ந்த, ஹொரணை (Horana) பிரதான பாடசாலையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவியான தனுஜ விக்கிரமாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு : வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு : வெளியான சுற்றறிக்கை

குழந்தைக்கு மயக்க மருந்து

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் கடந்த 17 ஆம் திகதி அவர் பணிபுரியும் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழந்த பிள்ளையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பரிதாபமாக பறிபோன 9 வயது சிறுவனின் உயிர் - வைத்தியசாலை மீது பெற்றோர் முறைப்பாடு | Child Dies After Surgery At Jpura Hospital

மறுநாள் (18) பிற்பகல் 01.30 மணியளவில், இது தொடர்பான சத்திரசிகிச்சைக்காக குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது.

சத்திரசிகிச்சை நிறைவடைந்த போதிலும், குழந்தை சுயநினைவு பெறவில்லை.

யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மேலதிக சிகிச்சை

பின்னர், பெற்றோர் மற்றும் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அன்றைய தினம் மாலை 6.45 மணியளவில் அனுமதித்தனர்.

பரிதாபமாக பறிபோன 9 வயது சிறுவனின் உயிர் - வைத்தியசாலை மீது பெற்றோர் முறைப்பாடு | Child Dies After Surgery At Jpura Hospital

நான்கு நாட்களுக்குப் பின்னர் கடந்த (22) மாலை சுமார் 4.30 மணியளவில் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் காவல்துறையினருக்கு முறையிட்டுள்ளனர்.

[Y5GSGUA ]

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016