யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Colombo Jaffna Train Strike
By Thulsi Dec 24, 2024 04:54 AM GMT
Report

யாழ், கொழும்பு தொடருந்து சேவையை கல்கிசை வரை தொடர்ந்து வழங்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து சேவை யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கொழும்பு வரையான சேவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி தொடருந்து தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் தேதி வரை தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.

வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் அதிரடி அறிவிப்பு

வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் அதிரடி அறிவிப்பு

பயணத்தினை நிறைவு

ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு (Colombo) புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட தொடருந்தானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தை வந்தடைந்து.

யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Jaffna To Colombo Fort Train Schedule

பின்னர் காங்கேசன்துறையிலிருந்து (KKS) மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் தொடருந்து இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தை சென்றடைகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் தொடருந்து கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது.

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான அறிவிப்பு!

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான அறிவிப்பு!

தொடருந்து திணைக்களம் நடவடிக்கை

இருப்பினும் கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Jaffna To Colombo Fort Train Schedule

எனவே இன்றைய தினம் அதிகளவாக பயணம் செய்யும் பயணிகள் கொழும்பின் புறநகர் பகுதிகளான வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கல்கிசை ஆகிய பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

தொடர்ச்சியான சேவையினை கல்கிசை வரை வழங்குவதன் ஊடாகவே தம்மால் இலகுவாக பயணம் செய்ய முடியும் எனவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021