யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital
By Harrish Dec 23, 2024 03:30 PM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) - நீர்வேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(23.12.2024) இடம்பெற்றுள்ளது.

அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தேவதாசன் உதயசேனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழ் எம்பிக்கள் உட்பட அனைவரும் தமது கல்வி தகைமையை நிரூபிக்க வேண்டும்! முன்னாள் எம்.பி பகிரங்கம்

தமிழ் எம்பிக்கள் உட்பட அனைவரும் தமது கல்வி தகைமையை நிரூபிக்க வேண்டும்! முன்னாள் எம்.பி பகிரங்கம்

மரண விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் இன்றையதினம்(23) நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலை சங்கத்திற்கு வாழைக்குலையை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது, அவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்! | One Family Man Died In Jaffna

இந்நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் இருதய வால்வு சுருக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் சேவையை ஆரம்பித்தது சீன மருத்துவ கப்பல்

கொழும்பில் சேவையை ஆரம்பித்தது சீன மருத்துவ கப்பல்

2025 இல் அரச அலுவலகங்களில் ஏற்படப்போகும் மாற்றம்

2025 இல் அரச அலுவலகங்களில் ஏற்படப்போகும் மாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016