பேருந்தில் பயணித்தவேளை வெளியே தலையை நீட்டிய குழந்தைக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Sri Lanka
By Sumithiran
பேருந்தில் பயணித்த குழந்தையொன்று கண்ணாடிக்கு வெளியே தலையை நீட்டிய போது வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் பலத்த காயங்களுடன் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாவனல்லை - ரம்புக்கன வீதியில் கிரிகல சந்திக்கு அருகில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயதுடைய குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்