வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

Sri Lankan Tamils Tamils Vavuniya
By Shalini Balachandran May 22, 2026 12:28 AM GMT
Report
Courtesy: கபில்

வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வவுனியா மாநகரசபையின் சுயேச்சை உறுப்பினர் எஸ்.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா நகரசபையானது மாநகரசபையாகத் தரமுயர்த்தப்பட்டிருந்தது.

அமெரிக்கா - இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது...! மொஜ்தபா அதிரடி

அமெரிக்கா - இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது...! மொஜ்தபா அதிரடி

அதிகார துஷ்பிரயோகங்கள்

அவ்வுயரிய சபையில் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, ஜனநாயக தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து ஆட்சி அமைத்திருந்தன.

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வருக்கு எதிராக முறைப்பாடு! | Vavuniya Mc Corruption Complaint To Ciaboc

குறித்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு செயற்பாடுகளில் முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றதாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாண ஆளுநரால் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று பல்வேறு முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கையூட்டல்களும் இடம்பெற்றுள்ளதாகச் சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அரச நிதி முறைகேடும் இடம்பெற்றுள்ளது.

மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்: வான்பரப்பை அதிரடியாக மூடிய குவைத்!

மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்: வான்பரப்பை அதிரடியாக மூடிய குவைத்!

மக்களது வரிப்பணம்

குறித்த விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டும் கையூட்டல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு மக்களது வரிப்பணத்தை மக்களுக்கே வழங்கும் நோக்கிலும் ஊழல் மோசடியைத் தடுக்கும் வகையிலும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் முதல்வருக்கு எதிராக என்னால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அரச நிதி முறைகேடு தொடர்பில் குற்றத் தடுப்புப் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வருக்கு எதிராக முறைப்பாடு! | Vavuniya Mc Corruption Complaint To Ciaboc

இவை குறித்து விரைவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு தொடர்பிலும் அவர்களது பதவிகளை வறிதாக்கக் கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதுடன் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவசரமாக கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!

அவசரமாக கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026