திருகோணமலையில் தந்தையால் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Sri Lanka Police Trincomalee Crime
By Laksi Apr 11, 2024 02:42 PM GMT
Report

திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளை தவறான முறைக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சனுஷ் என்ற 28 வயதுடைய நபரே  இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம்

நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம்

 வைத்தியசாலையில் அனுமதி

மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் 2 பிள்ளைகளையும் தனது கணவனின் கண்காணிப்பில் விட்டுச் சென்றுள்ள போதே இரு சிறுவர்களும் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் தந்தையால் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடூரம்! | Children Misbehaved By Father In Trinco

இதன்போது, மூன்று வயது சிறுமியும்,5 வயது சிறுவனும் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இரு சிறுவர்களிடமும் வாக்குமூலம் பெற்றதை அடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

தைவானை குறி வைக்கும் சீனா: சுற்றி வளைக்கப்பட்ட போர் விமானங்கள், கப்பல்கள்

தைவானை குறி வைக்கும் சீனா: சுற்றி வளைக்கப்பட்ட போர் விமானங்கள், கப்பல்கள்

காவல்துறையினரின் விசாரணை 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் தந்தையால் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடூரம்! | Children Misbehaved By Father In Trinco

எனினும், குறித்த தந்தையால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு சிறுவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக நாட்டில் சிறுவர்களை தாகத முறைக்கு உட்படுத்தும் சம்பவம் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி! ஈர்க்கப்படும் பாடசாலை மாணவர்கள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி! ஈர்க்கப்படும் பாடசாலை மாணவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011