நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம்

Fuel Price In Sri Lanka COVID-19 Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Kathirpriya Apr 11, 2024 12:31 PM GMT
Report

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2020 மற்றும் 2021 இல் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக எரிபொருள் விநியோகம் மற்றும் தேவை மட்டுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பின்வரும் மூன்று (03) காரணங்களுக்காக 2022 இல் எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

மின்வெட்டு காலம்

  1. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் காரணமாக இலங்கை மின்சார சபையின் (CEB) மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனரக எரிபொருள் எண்ணெய் கிடைக்காததன் காரணமாக டீசலின் தேவை அதிகரித்தது.
  2. மின்வெட்டு காலத்தில் மின்பிறப்பாக்கிகளுக்கு எரிபொருள் தேவை அதிகமாக இருந்தது.
  3. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளின் போது எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது.

நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம் | Fuel Demand Srilanka Clarification From Minister

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் மற்றும் தேவை இயல்பாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

குறைவடைந்தது எரிபொருள் விற்பனை : உரிமையாளர்கள் எடுக்கவுள்ள அதிரடி முடிவு

குறைவடைந்தது எரிபொருள் விற்பனை : உரிமையாளர்கள் எடுக்கவுள்ள அதிரடி முடிவு

எரிபொருள் பாவனை

இலங்கையில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எரிபொருள் பாவனை குறைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது, அப்போது, அந்த சங்கத்தின் தலைவர், நாட்டின் பொருளாதார நிலையும் எரிபொருள் நுகர்வு குறைவதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026