கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
corona
death
children
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு சிறுவர்களும் விதி விலக்கல்ல. கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் பெருமளவு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லேடி ரிஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலையில் மேலும் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி