ஐ.எம்.எப் உடன் பேச்சுவார்த்தையை தொடரலாம் - இலங்கையின் கடன்களை ஒத்திவைக்கும் சீனா!

International Monetary Fund Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Government of China IMF Sri Lanka
By Pakirathan Jan 22, 2023 04:48 AM GMT
Report

பொருளாதார மீட்சிக்கு இலங்கை அரசு சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியிருந்ததுடன், இலங்கை கோரிய கடனுதவியை வழங்குவது தொடர்பில் சில முக்கிய கோரிக்கைகளை சர்வதேச நாணயநிதியம் விடுத்திருந்தது.

அதில் முக்கியமாக அதிகளவான கடன்களை வழங்கியுள்ள நாடுகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்புக்களை செய்து கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் விதித்த கோரிக்கைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு சீனா சாதகமான பதிலை அளித்துள்ளது.

சீனாவின் பதில்

ஐ.எம்.எப் உடன் பேச்சுவார்த்தையை தொடரலாம் - இலங்கையின் கடன்களை ஒத்திவைக்கும் சீனா! | China Agrees Support Sri Lanka Debt Restructuring

இலங்கைக்கு அதிகளவான கடன்களை வழங்கியுள்ள நாடுகளில் சீனா முன்னணியில் உள்ளதுடன், அதிலும் முக்கியமாக சீனாவின் எக்சிம் வங்கி இலங்கைக்கு அதிக கடனை வழங்கியுள்ளது.

இந்தநிலையில், சர்வதேச நாணயநிதியத்தின் உதவியைப்பெற சீனாவின் உதவியை இலங்கை அரசு கோரியிருந்தது.

இலங்கையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் இரண்டு வருடங்களிற்கு இலங்கையின் கடன்களை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு சீனா தனது ஆதரவையும் வெளியிட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026