அமெரிக்க விமான நிறுவனத்தை ஏமாற்றிய சீனா
United States of America
China
Netherlands
By Sumithiran
சீன விமான நிறுவனங்கள் நெதர்லந்தின் ஏர் பஸ் விமானங்களை வாங்கிய நிலையில் அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீன அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்கள் சமீபத்தில் 37 பில்லியன் டொலர் மதிப்பில் 292 விமானங்களை நெதர்லாந்து நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தம் காரணமாக தங்களுடைய போயிங் நிறுவனம் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் நடைபெறும் நிலையில் நெதர்லாந்து நாட்டிடம் விமானங்களை சீனா வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி