ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா 50% வரி! ட்ரம்ப கடும் எச்சரிக்கை

Donald Trump United States of America Iran
By Dharu Apr 12, 2026 09:34 PM GMT
Report

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா 50% வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், பெய்ஜிங்கிற்கு அத்தகைய திட்டங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டிய போதிலும், அது அவ்வாறு செய்யும் என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்..

"MANPADs என அறியப்படும், தோளில் வைத்துச் சுடும் வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெய்ஜிங் மாற்றுவதற்குத் தயாராகி வருவதாக வெளிப்படுத்திய தகவலுக்கு அமைய ட்ரம்ப் இதனை கூறியுள்ளார்.

இஸ்ரேலியப் படைகள் மீது ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்கள்

இஸ்ரேலியப் படைகள் மீது ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்கள்

தோளில் வைத்துச் சுடும் ஏவுகணை

'சீனா தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகளை, அதாவது வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை, வழங்கி வருவதாக நான் செய்தி அறிக்கைகளைக் கேள்விப்படுகிறேன்' என்று அவர் கூறினார்."

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா 50% வரி! ட்ரம்ப கடும் எச்சரிக்கை | China Could 50 Tax If It Supplies Weapons To Iran

அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று எனக்குச் சந்தேகம்தான், ஏனென்றால் எனக்கு ஒரு உறவு இருக்கிறது, அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன், என அவர் கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதை நாம் கண்டறிந்தால், அவர்களுக்கு 50% வரி விதிக்கப்படும். அது மலைக்க வைக்கும் ஒரு தொகை," என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் வெடிக்கப்போகும் ஈரான் போர் : இஸ்ரேல் இராணுவத்திற்கு அதி உயர் உத்தரவு

மீண்டும் வெடிக்கப்போகும் ஈரான் போர் : இஸ்ரேல் இராணுவத்திற்கு அதி உயர் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026