கொழும்பு - டெல்லி உறைநிலை!கொழும்பு-பெய்ஜிங் சிலிர்நிலை!!
srilanka
india
china
By Sumithiran
அனைவருக்கும் தடுப்பூசியை ஏற்றும் திட்டம் பூரணப்படுத்தப்படும் என இலங்கை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இந்தநிலையில் சீனாவிலிருந்து மற்றுமொரு தொகுதி தடுப்பூசி இன்று அதிகாலை சீனாவிலிருந்து இலங்கை வந்தடைந்துள்ளது.
தடுப்பூசியை வழங்கி இலங்கையில் தனது செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் திட்டத்தை சீனா கன கச்சிதமாக நிறைவேற்றுகிறது. இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்