ஆளில்லா போர் விமானங்களின் உலகளாவிய சந்தையில் தீவிரம் காட்டும் ஆசிய நாடு!

United States of America China World
By Pakirathan Jan 25, 2023 04:53 AM GMT
Pakirathan

Pakirathan

in உலகம்
Report

ஆளில்லா போர் விமானங்களை தயாரித்து உலகளாவிய சந்தையில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதில் பல நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்தநிலையில், ஆளில்லா போர் விமானங்களுக்கான சந்தையில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்து வருகிறது.

சவூதி அரேபியா, ஈராக், மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் அதிகளவான சீனா ஆளில்லா போர் விமானங்கள் போர்க்களங்களில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சீன ஆளில்லா போர் விமானங்கள்

ஆளில்லா போர் விமானங்களின் உலகளாவிய சந்தையில் தீவிரம் காட்டும் ஆசிய நாடு! | China Dominates Global Drones Market

உலகளாவிய ஆயுத விநியோகத்தை கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி அமைப்பானது தனது சமீபத்திய அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின்படி, 282 போர் விமானங்களை 17 நாடுகளுக்கு சீனா வழங்கியுள்ளது.

மொராக்கோ, எகிப்து, அல்ஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் சீனாவிடம் இருந்து ஆளில்லா போர் விமானங்களை மாத்திரமல்ல, வான்வழி ஏவுகணைகளை தாக்கக்கூடிய விமானங்களையும் கொள்வனவு செய்வதாக சொல்லப்படுகின்றது.

அமெரிக்காவின் ஆதிக்கம் 

ஆளில்லா போர் விமானங்களின் உலகளாவிய சந்தையில் தீவிரம் காட்டும் ஆசிய நாடு! | China Dominates Global Drones Market

உலகில் மிக நவீனமான யு.ஏ.வி.களைப் பயன்படுத்தும் அமெரிக்கா, கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026