கிளிநொச்சியை வந்தடைந்த சீன நன்கொடை அரிசி!
Kilinochchi
Sri Lanka
China
Northern Province of Sri Lanka
By Laksi
இலங்கைக்கு சீன (China) அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதன்படி, இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் இன்று (16) கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.
அரிசி விநியோகம்
இதனையடுத்து இந்த அரிசி கடற்றொழில் திணைக்களம் ஊடாக 2,978 கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

மேலும், எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, பூநகரி, நாச்சிக்குடா ஆகிய நான்கு கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக இந்த அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்