தாய்வான் நீரிணையில் சீனாவின் அதிநவீன புஜியான் போர்க்கப்பல்!

China Thailand World
By Shalini Balachandran Jun 23, 2026 07:13 PM GMT
Report

சீனாவின் மிகவும் நவீனமான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான புஜியான் பதற்றம் நிறைந்த தாய்வான் நீரிணைப் பகுதி வழியாகப் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்த முக்கியமான நீர்வழியில் சீனா மேற்கொண்டுள்ள முதல் பெரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும்.

கொழும்புப் பல்கலையில் பாரிய இலஞ்ச முறைகேடு : களத்தில் இறங்கியது இலஞ்ச ஆணைக்குழு

கொழும்புப் பல்கலையில் பாரிய இலஞ்ச முறைகேடு : களத்தில் இறங்கியது இலஞ்ச ஆணைக்குழு

சொந்தப் பகுதி 

தாய்வானைத் தனது சொந்தப் பகுதி என உரிமை கோரும் சீனா, அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து இராணுவ அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.

தாய்வான் நீரிணையில் சீனாவின் அதிநவீன புஜியான் போர்க்கப்பல்! | China Fujian Warship Crosses Taiwan Strait

இந்த நிலையில் புஜியான் போர்க்கப்பலின் நகர்வுகளைத் தங்களது கூட்டு உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் மிக உன்னிப்பாகக் கண்காணித்ததாகத் தாய்வான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் முந்தைய விமானம் தாங்கி கப்பல்களான லியானிங் மற்றும் ஷாங்டாங் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய புஜியான் கப்பல் தட்டையான விமான ஓடுதளம் மற்றும் மின்காந்த ஏவுகணை செலுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

போர் தணிந்த நிலையில் பாகிஸ்தானில் தரையிறங்கினார் ஈரான் ஜனாதிபதி

போர் தணிந்த நிலையில் பாகிஸ்தானில் தரையிறங்கினார் ஈரான் ஜனாதிபதி

அதிக எண்ணிக்கை

இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மற்றும் அதிக எடையுள்ள போர் விமானங்களை மிகக் குறைந்த நேரத்தில் இதிலிருந்து ஏவ முடியும் என்பதால் இது சீனாவின் மிக சக்திவாய்ந்த கடற்படை ஆயுதமாகக் கருதப்படுகிறது.

தாய்வான் நீரிணையில் சீனாவின் அதிநவீன புஜியான் போர்க்கப்பல்! | China Fujian Warship Crosses Taiwan Strait

தாய்வான் நீரிணைப் பகுதி தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என சீனா கூறி வரும் வேளையில், இது ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை என்று தாய்வானும் அமெரிக்காவும் வாதிட்டு வருகின்றன.

சீனாவின் இந்தத் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளித்துள்ள தாய்வானின் முக்கிய கொள்கை வகுப்பாளர் சியு சூ-செங், சீனாவின் இத்தகைய இராணுவ மிரட்டல்களுக்குத் தாய்வான் ஒருபோதும் பணியாது என்றும் தங்களது இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கத் தாய்வான் மக்கள் உறுதியாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி!

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017