சீனாவில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்
Government of China
China
By Jaso
சீனாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரபூர்வ அறிவிப்பு
பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு கூட்டத்தில் இது தொடர்பான நியமனம் சீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, வரும் ஜனவரி முதல் வாரத்தில் புதிய பாதுகாப்பு அமைச்சராக 62 வயதான டோங் ஜுன் பதவியேற்கவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி