ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 : வரலாற்று வெற்றியை பதிவு செய்த சீனா

Japan China India Asian Games 2023
By Beulah Oct 08, 2023 01:20 PM GMT
Report

ஆசிய ஒலிம்பிக் பேரவை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாட்டை இன்று (08) சீனாவின் Hangzhou நகரில் நடத்தியுள்ளனர்.

இவ்வகையில், 15 உலக சாதனைகள் மற்றும் 37 ஆசிய சாதனைகளுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னர் பதிவான 170 சாதனைகளை இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீரர்கள் முறியடித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுகளின் தரவரிசை

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில், சீனா 201 தங்கப் பதக்கங்கள், 111 வெள்ளிப் பதக்கங்கள், 71 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 383 பதக்கங்களை வென்று, விளையாட்டுப் போட்டிகளில் அதிகப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இலங்கை - இந்திய கப்பல் சேவை: இரு வழி பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! (படங்கள்)

இலங்கை - இந்திய கப்பல் சேவை: இரு வழி பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! (படங்கள்)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 : வரலாற்று வெற்றியை பதிவு செய்த சீனா | China Hit Humongous 200 Gold Mark Asian Games 2023

இரண்டாவது இடத்தை ஜப்பான் தன்வசமாக்கியுள்ளது.  அவர்கள் 52 தங்கப் பதக்கங்கள், 67 வெள்ளிப் பதக்கங்கள், 69 வெண்கலப் பதக்கங்கள் என 188 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்

கொரியா 42 தங்கப் பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள், 89 வெண்கலப் பதக்கங்கள் என 190 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் நான்காவது இடத்தை தக்கவைத்துள்ளது.

கட்அவுட் அரசியலுக்கு நான் எப்போதும் எதிரானவன்: என் புகைப்படங்களை பயன்படுத்தாதீர் என்கிறார் ரணில் (படங்கள்)

கட்அவுட் அரசியலுக்கு நான் எப்போதும் எதிரானவன்: என் புகைப்படங்களை பயன்படுத்தாதீர் என்கிறார் ரணில் (படங்கள்)

கடந்த 2010ஆம் ஆண்டு குவாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 199 தங்கப் பதக்கங்களைத் தாண்டி, இம்முறை சீன வீராங்கனைகள் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்