சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சீன - இந்திய இருதரப்பு அரசியல் சந்திப்பு

China India BRICS summit
By Dharu Jun 24, 2026 09:19 AM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கும் இடையேயான சந்திப்பு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (23.06.2026) புதுடெல்லியில் நடைபெற்றது.

16வது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாங் யி இந்தியாவில் இருந்தபோது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பெட்ரோல் விலையை 125 ரூபாவால் உடனடியாக குறைக்கலாம் - அம்பலமாகும் உண்மைகள்

பெட்ரோல் விலையை 125 ரூபாவால் உடனடியாக குறைக்கலாம் - அம்பலமாகும் உண்மைகள்

பாரம்பரிய நட்புறவு

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியாவும் சீனாவும் தங்களது பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் உயர் மட்ட உறவுகளைப் பேண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சீன - இந்திய இருதரப்பு அரசியல் சந்திப்பு | China India Meeting Attracts International

நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம், உலக தெற்கு நாடுகளின் பொது நலன்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கவுள்ள சீனாவிற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் முன்னேற்றத்திற்காக சீனாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன யுவதி! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

காணாமல் போன யுவதி! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

பரஸ்பர நம்பிக்கை

இதற்கிடையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா ஆவலுடன் இருப்பதாக வாங் யி கூறியுள்ளார்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சீன - இந்திய இருதரப்பு அரசியல் சந்திப்பு | China India Meeting Attracts International

சந்தேகங்களைப் போக்கவும், பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்து பேணவும், நுட்பமான பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கவும், இரு தரப்பினருக்கும் முக்கியமான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் தாம் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும், இந்தியா - சீனா உறவுகளின் நேர்மறையான போக்கைப் பேணிக்காத்துக்கொண்டே, இரு தரப்பினரும் இணைந்து நவீனமயமாக்கல் செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வாங் யி குறிப்பிட்டுள்ளார்.

7.3 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருவாய்

7.3 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருவாய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026