சீன ஜனாதிபதி வெளியிட்ட கண்டிப்பான அறிவிப்பு
china
Xi Jinping
religions
By Sumithiran
சீனாவில் அனைத்து மத நடவடிக்கைகளும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என அந்நாட்டு அரச தலைவர் ஜி ஜின்பிங்(Xi Jinping) வலியுறுத்தியுள்ளார்.
மத விவகாரங்களுக்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதேஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2016 க்குப் பின்னர் உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜி ஜின்பிங், தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
சீன மக்கள் குடியரசு மதத்தில் கடுமையான கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது. மேலும் அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமையில், கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சி நிரல் மற்ற அனைத்து மத நடவடிக்கைகளையும் விட தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவிமர்சனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி