நிலவின் இருண்ட பகுதிக்கு ரோபோவை அனுப்பும் சீனா!

China Technology
By Eunice Ruth Apr 29, 2024 05:18 PM GMT
Report

நிலவின் இருண்ட பகுதிக்கு சாங்'இ-6 (Chang'e-6) ரோபோ விண்கலத்தை சீனா அனுப்ப உள்ளது. 

இதன்படி, இதுவரை யாரும் செல்லாத நிலவின் இருண்ட பகுதிக்கு செல்ல சீனா முதன்முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது. 

நிலவில் இருந்து மாதிரிகளை கொண்டு வருவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நிலவின் தென் துருவம்

இந்த பணியானது, சீனக் குழுவினர் தரையிறங்குவதையும், நிலவின் தென் துருவத்தில் ஒரு தளத்தை நிறுவுவதையும் இலக்காகக் கொண்ட மூன்று சவாலான பணிகளுக்கு முன்னோடியாக அமையவுள்ளது.

china robot to darkest part of moon

உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் இலங்கை!

உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் இலங்கை!

நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் உலகின் முதல் முயற்சியாகவும் இந்த திட்டம் இருக்கும் என கூறப்படுகிறது.

சீனா அதன் சந்திர ஆய்வு முயற்சிகளில் கணிசமான முன்னேற்றங்களைச் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான தொழில்நுட்ப பிளவைக் குறைத்தது.

சாங்'இ-6ன் பயணம் 

2020 ஆம் ஆண்டில், சீனா சந்திரனின் அருகில் இருந்து மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்து, புதிய சாதனை செய்தது. இந்த மைல்கல் ஆளில்லா விண்கலத்தை சந்திர மேற்பரப்பில் இருந்து பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பும் திறனை உறுதிப்படுத்தியது.

china robot to darkest part of moon

ஜே.வி.பி ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் முன்னாள் அதிபர்கள்! அனுர சாடல்

ஜே.வி.பி ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் முன்னாள் அதிபர்கள்! அனுர சாடல்

இந்த வாரம், மண் மற்றும் பாறைகளை சேகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் தொலைதூரப் பகுதிக்கு சாங்'இ-6 ஐ அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

இதன் 53 நாள் பயணத்தின் போது, ​​பூமியுடன் தொடர்பு கொள்வதற்காக, சந்திரனைச் சுற்றி வரும் ரிலே செயற்கைக்கோளை சாங்'இ-6 நம்பியிருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016