ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது சீனா

Japan China
By Jaso May 11, 2026 06:19 PM GMT
Report

மேற்காசியாவில் போர்சூழல் நிலவி வந்தாலும், கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சீனாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளன.

சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 7,96,000 கார் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது முந்தைய மாதங்களில் விற்பனை செய்யப்பட்டதை விட அதிகரித்துள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் எண்ணிக்கை

மேலும் சீனாவில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட 85% உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது சீனா | China Overtakes Japan Car Export Rankings

இந்நிலையில் முந்தைய ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் சுமார் 120% அதிகரித்து, 4,20,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாக உடைந்தது அதிமுக : விஜய்க்கு பெருகப்போகும் ஆதரவு

இரண்டாக உடைந்தது அதிமுக : விஜய்க்கு பெருகப்போகும் ஆதரவு

ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா ஆகிய இடங்களில் கார் உற்பத்தி

சீனாவின் ஆட்டோமொபைல் முன்னணி உற்பத்தி நிறுவனமான பி.ஒய்.டி மற்றும் கீலி ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களின் கார் உற்பத்தி நிறுவனங்களை ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளதாகவும் கார் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது சீனா | China Overtakes Japan Car Export Rankings

மேலும் மேற்காசியாவில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில், ஆறு வாகனத்தில் ஒரு வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக விற்பனை ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

59 வருடங்களுக்கு பின்னரான சம்பவம் : விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்

59 வருடங்களுக்கு பின்னரான சம்பவம் : விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019