அமெரிக்கா மீது சீனா பகிரங்க குற்றச்சாட்டு
china
ukraine
war
us
By Sumithiran
உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டுவதாக சீனா, நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நேட்டோ கூட்டமைப்பு கலைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் மோதலில் எந்த ஒரு பக்கமும் சாயவில்லை என்று தெரிவித்துள்ள சீனா, ரஷ்யாவுடனான உறவு வரம்புகள் அற்றது என்றும் தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி