சிறிலங்காவிற்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த சீனா - கட்டுநாயக்கா வந்த முதல் விமானம்
Bandaranaike International Airport
China
By Beulah
சிறிலங்காவிற்கான விமான சேவையை சீன விமான நிறுவனமான எயார் சைனா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் முதலாவது விமானம் நேற்று(03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் 142 பயணிகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் எயார் சைனா விமான நிறுவனம் சிறிலங்காவிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது.
விசேட நிகழ்வுகள் ஏற்பாடு

இந்தநிலையில் இந்த சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களை வரவேற்பதற்காக நேற்றைய தினம் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி