ட்ரம்பின் வரி தாக்கம்: சீனாவுக்கு ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி

United States of America China World
By Shalini Balachandran Jun 09, 2025 09:27 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

அமெரிக்க (America) வரிவிதிப்பினால் சீனாவின் (China) ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்த வரிகளைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கான ஏற்றுமதி குறைந்ததால் மே மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இது தொடர்பில் இன்று (09) வெளியிடப்பட்ட சுங்கத் தரவுகளின்படி, சீனாவின் ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 4.8% உயர்ந்தாலும் ஏப்ரல் மாதத்தில் 8.1% ஆகக் குறைந்துள்ளது.

காசா நோக்கி பயணித்த படகு இஸ்ரேலிய படையினர் கட்டுப்பாட்டில்!

காசா நோக்கி பயணித்த படகு இஸ்ரேலிய படையினர் கட்டுப்பாட்டில்!

பில்லியன் மதிப்பு

அத்தோடு, அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மாதத்திற்கு மாதம் கிட்டத்தட்ட 12% குறைந்துள்ளது.

ட்ரம்பின் வரி தாக்கம்: சீனாவுக்கு ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி | China S Exports Decline Due To Us Tariffs

மே மாதத்தில், சீனா அமெரிக்காவிற்கு $28.8 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில் இது ஏப்ரல் மாதத்தில் $33 பில்லியனாக இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வலுவான வர்த்தக புள்ளிவிவரங்கள், எதிர்பார்க்கப்பட்ட கட்டண உயர்வுகளுக்கு முன்னதாகவே ஏற்றுமதியாளர்கள் பொருட்களை அனுப்ப அவசரப்பட்டதே இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் கூடும் தேசபந்து தொடர்பான விசாரணைக்குழு

மீண்டும் கூடும் தேசபந்து தொடர்பான விசாரணைக்குழு

பொருளாதார அடி

இதனுடன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியும் 7.4 வீததிலிருந்து $10.8 பில்லியனாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்பின் வரி தாக்கம்: சீனாவுக்கு ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி | China S Exports Decline Due To Us Tariffs

அத்தோடு, சீனாவின் அரசாங்கத் தரவுகள் உற்பத்தியாளர் விலைக் குறியீட்டில் சரிவைக் காட்டியுள்ள நிலையில் நுகர்வோர் விலைகள் குறைந்துள்ளன.

இதற்கிடையில், பொருளாதார அடியைக் குறைக்க பீஜிங் மே மாதத்தில் வட்டி விகிதக் குறைப்புக்கள் உட்பட புதிய ஊக்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அதிரடி மாற்றத்துக்குள்ளான தங்க விலை : இன்றைய நிலவரம்

அதிரடி மாற்றத்துக்குள்ளான தங்க விலை : இன்றைய நிலவரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்