சீன இராணுவ கண்காணிப்பு கப்பல் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்படவில்லை - கடற்படை பேச்சாளர்

Sri Lanka China India Sri Lanka Navy
By Kiruththikan Aug 01, 2022 01:22 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

யுவான் வாங் 5 

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் சீன விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 தொடர்பில் கடற்படைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், அது குறித்து தனக்கு போதுமான தகவல்கள் தெரியாது என்றும் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த சீன கப்பலின் வருகையானது தற்போது நாட்டில் புதிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது.

எதிர்வரும் 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள குறித்த சீன கப்பல் , 17 ஆம் திகதி வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள இந்தியா

சீன இராணுவ கண்காணிப்பு கப்பல் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்படவில்லை - கடற்படை பேச்சாளர் | China Ship Retaliates To India Srilanka

இந்த கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் தாம் முன்னரே அறிந்திருந்ததாக இந்தியா அறிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள இந்தியா , குறித்த கப்பலின் வருகைக்கான காரணம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் என்பன தொடர்பில் முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் இந்த கப்பலின் வருகை நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றமையால் இந்த விடயத்தில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக கொழும்பிற்கு டெல்லி உயர் மட்டம் தகவல் அனுப்பியுள்ளது.

சீன கப்பல் தொடர்பில் இந்தியா அதிருப்தி வெளியிட்டதையடுத்து , 'தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என்று தாம் நம்புவதாக' சீனா தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ தகவல்கள் தெரியாது - கடற்படை பேச்சாளர்

சீன இராணுவ கண்காணிப்பு கப்பல் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்படவில்லை - கடற்படை பேச்சாளர் | China Ship Retaliates To India Srilanka

இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீன கப்பல் குறித்து கடற்படைக்கு ஏதேனும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று வினவிய போதே , கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா எனக்கு இதுகுறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் தெரியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் 'இந்த கப்பலின் வருகைக்கான அனுமதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை என்பவற்றிடம் பெற்றுக் கொள்ளப்படும் என்று நான் எண்ணுகின்றேன்.

எனினும் எனக்கு இதுகுறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் தெரியாது. இந்த கப்பலின் வருகைக்கும் இலங்கை கடற்படைக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்த தகவல்களை சேகரித்து , அதனை வழங்க முடியும்.' என்றும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024