வடக்கில் சீனகண்காணிப்பு! உண்மைதானா...
China
By pavan
வடக்கில் சீனாவிற்கு நிலங்களை வழங்கும் வகையில் முயற்சிகள் இடம்பெறுவதான பேசுபொருள் தீவிரப்படுத்தபட்டு வருகிறது.
இந்த பேசுபொருளின் பின்னணியில் புதிய புதிய கசிவுகளும் வந்துள்ளன.
ஏற்கனவே சிறிலங்காவின் தென்பகுதியில் தெய்வேந்திர முனை காட்டு பகுதிகளில் ரேடார் தளங்களை அமைக்க சீனா முன் வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி