சீனாவுடன் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்து

Dinesh Gunawardena Sri Lanka China
By Kathirpriya Mar 30, 2024 09:05 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

சீனாவின் தரச் சான்றளிப்பு மையம் மற்றும் இலங்கை தரநிலைப் பணியகம் ஆகியவை சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற விழாவில் இணக்க மதிப்பீட்டு முடிவுகளை பரஸ்பரமாக அங்கீகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி,நேற்று (29) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது இதன்போது சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன சீன-இலங்கை ஒத்துழைப்பில் இது ஒரு மைல்கல் என்றும் பாராட்டியுள்ளார்.

இந்த உடன்படிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான தரச் சான்றிதழ் அமைப்புகளின் பரஸ்பர அங்கீகாரத்தை ஊக்குவிக்கவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்கவும் உதவும் என்று குணவர்தன கூறினார்.

நாட்டின் எரிபொருள் துறையில் சீனாவின் புதிய நகர்வு

நாட்டின் எரிபொருள் துறையில் சீனாவின் புதிய நகர்வு

தரம் மற்றும் போட்டித்தன்மை

"இது இரு நாடுகளிலும் தயாரிப்பு தரம் மற்றும் போட்டித்தன்மையை உயர்த்தும், பொருளாதார செழிப்பை வளர்க்கும் அதே வேளையில் நமது மக்களுக்கான நட்பு மற்றும் நலனை ஆழப்படுத்தும்," என்றும் அவர் மேலும் கூறினார்.

சீனாவுடன் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்து | China Sri Lanka Ink Mou On Conformity Assessment

சீன-இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பிற்கான தர முகாமைத்துவம் மற்றும் வர்த்தக வசதிகளில் இணக்க மதிப்பீடு ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமரின் சாட்சியாக, இலங்கையில் அன்ஹுய் வர்த்தக சபை திறப்பு விழாவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவுடனான மோதல்! இலங்கைக்கு 09 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா

இந்தியாவுடனான மோதல்! இலங்கைக்கு 09 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025