சீனாவின் யாழ் வியூகத்தால் பதறும் டெல்லி!! கொழும்புக்கும் பெய்ஜிங் செய்தி
india
visit
sri lanka
china
north province
By Vanan
சிறிலங்காவின் வடபகுதிக்கான சீனாவின் இராஜதந்திர பயணத்தை இந்தியா சாதாரண விடயமாக நோக்கவில்லை என்பதை அந்நாட்டு ஆங்கில ஊடகங்கள் இன்று வெளியிட்டிருக்கும் செய்திகள் புலப்படுத்துகின்றன.
தமிழர் தாயகத்தில் சீனர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சற்று வியப்புடனும், பதற்றத்துடனும் சில ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன.
இதன் விரிவான மற்றும் பல நிகழ்கால நிதர்சனங்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி