இலங்கைக்கு சீனா அளிக்கவுள்ள உதவி - வெளியானது தகவல்
                    
                srilanka
            
                    
                china
            
                    
                help
            
            
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இலங்கையில் நவீன விவசாயம் மற்றும் அதி உயர் தொழிநுட்ப பல்கலைக்கழகம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு உதவி வழங்குவதாக சீனாஅறிவித்துள்ளது.
சீன அதிகாரிகளுக்கும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித்த கோஹனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு நவீன விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நவீன விவசாயம் மற்றும் அதி தொழிநுட்ப பல்கலைக்கழகம் ஒன்றினை ஸ்தாபிப்பதன் ஊடாக அந்த இலக்கினை அடைய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Mission News
— SLinGuangzhou (@SLinGuangzhou) July 23, 2021
Ambassador Dr. Palitha Kohona Visits Wuhan University pic.twitter.com/Vj9IPSsYGD
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்