அண்டார்டிகாவிலும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது சீனா
Xi Jinping
China
By Sumithiran
பனிசூழ்ந்த தனி கண்டமாக விளங்கும் அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள உலகநாடுகள் போட்டிபோட்டு வரும் நிலையில் சீனா கட்டடி முடித்த ஆராய்ச்சி மையம் செயறபாட்டிற்கு வந்துள்ளது.
கிழக்கு அண்டார்டிகாவின் ராஸ் கடலோர பகுதியில் நாட்டின் 5-வது ஆராய்ச்சி மையத்தை சீனா கட்டி முடித்துள்ளது.
செயற்கைகோள் நிலையம், கண்காணிப்பகம்
செயற்கைகோள் நிலையம், கண்காணிப்பகம் ஆகிய நவீன வசதிகளை இந்த புதிய ஆராய்ச்சி மையம் கொண்டுள்ளது.
சீன அதிபர் வாழ்த்து
'குயின்லிங்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிலையம் தன்னுடைய ஆராய்ச்சி பணியை தொடங்க உள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து தெரிவித்து பாராட்டி உள்ளார். '
மனித குலத்தின் நலனுக்காகவும், பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் அண்டார்டிகாவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி நிலையம் துணைபுரியும்" என ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 1 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி