இணைய வரைபடத்தில் புறக்கணிக்கப்பட்ட இஸ்ரேல் : சீன நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை

China Israel Germany Israel-Hamas War
By Kathirpriya Nov 01, 2023 12:26 PM GMT
Report

அண்மையில் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல் - பலஸ்தீன் இடையேயான மோதல்களில் உலக நாடுகள் தத்தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.

அந்த வரிசையில் சீனாவும் பலஸ்தீன் மீதான தனது ஆதரவினை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தது.

 சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

ஹமாஸிற்கு பேரிழப்பு: இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் முக்கிய தளபதி பலி

ஹமாஸிற்கு பேரிழப்பு: இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் முக்கிய தளபதி பலி

யூத எதிர்ப்பு

பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேசத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை.

லக்ஸம்பெர்க் உள்ளிட்ட சிறிய பகுதிகளுக்கே தெளிவான பெயர் குறிப்பு இருக்கும்போது இஸ்ரேலின் பெயர் இல்லை என்பது இஸ்ரேல் - பலஸ்தீன் மோதலின் விளைவு தான் இது என்பதை தெளிவாகவே புலப்படுத்துகிறது.

சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை:டக்ளஸ் தேவானந்தா

சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை:டக்ளஸ் தேவானந்தா

இணைய வரைபடத்தில் புறக்கணிக்கப்பட்ட இஸ்ரேல் : சீன நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை | Chinese Firms Remove Israel Name From Digital Maps

மேலும், சீனாவின் சமூக ஊடகங்களிலும் யூத எதிர்ப்பு வலுவாக பேசப்பட்டு வருகிறது, அதில் ஜெர்மனி, யூதர்களுக்கு என்ன செய்ததோ அதையே இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு செய்து வருகிறது என சீனாவின் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்கையில், இது குறித்து அலிபாபா மற்றும் பைடு ஆகிய நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலையும் வெளியிடவில்லை  என்றும் கூறப்படுகிறது. 

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்

ReeCha
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025