இலங்கை வரவுள்ள சீன கப்பல்! வெளியானது அறிவிப்பு

Sri Lanka China China Ship In Sri Lanka
By Eunice Ruth Jun 18, 2024 06:16 PM GMT
Report

சீன (China) இராணுவத்தின் மருத்துவ கப்பலான 'பீஸ் ஆர்க்' (Peace Ark) விரைவில் இலங்கை (Sri Lanka) வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) காலை கிழக்கு சீனாவின் ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள சூஷானில் உள்ள இராணுவத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

இந்த கப்பல் அதன் சுற்றுப் பயணத்தின் போது, இலங்கை உள்ளிட்ட13 நாடுகளுக்கு செல்லவுள்ளது.

அமைதிப் பேழை

கடந்த 2008 ஆம் ஆண்டு அமைதிப் பேழை' (Mission Harmony) எனும் திட்டத்தை தொடங்கிய இந்த கப்பல், இந்த ஆண்டும் அதன் பயணத்தை தொடங்கியுள்ளது. 

இலங்கை வரவுள்ள சீன கப்பல்! வெளியானது அறிவிப்பு | Chinese Navy Hospital Ship Peaceark Visit Srilanka

இலங்கையில் கைது செய்யப்படும் இந்தியர்கள்! வலுக்கும் கண்டனங்கள்

இலங்கையில் கைது செய்யப்படும் இந்தியர்கள்! வலுக்கும் கண்டனங்கள்

'அமைதிப் பேழை' என்பது உள்ளுர் மக்கள், சீன நிறுவனங்களில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் ஆகியோருக்கு பொதுவான மற்றும் பரவலான நோய்களுக்கான இலவச நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழங்கும் சேவையாகும்.

இந்த கடல்சார் மருத்துவ கப்பலில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அத்துடன், இதில் 17 மருத்துவ துறைகள் மற்றும் 5 துணை நோயறிதல் துறைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரின் உதவியுடன் தாக்கப்படும் ஊடகர்கள்! தமிழரசு கட்சி குற்றச்சாட்டு

இராணுவத்தினரின் உதவியுடன் தாக்கப்படும் ஊடகர்கள்! தமிழரசு கட்சி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011