சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் 'ஷி யான் 6' கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசம்

Sri Lanka China India China Ship In Sri Lanka
By pavan Oct 25, 2023 01:36 PM GMT
Report

புதிய  இணைப்பு

இந்தியாவினால் உளவுக் கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு மத்தியில் சீனாவின் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

300 அடி நீளமான இந்தக் கப்பல் இன்று(25) மாலை கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளது.

 புவி பௌதீகவியல் விஞ்ஞான ஆய்வுகளுக்கான கப்பலாக சீனா அடையாளப்படுத்தியுள்ள ஷி யான் 6, கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று(25) உறுதி செய்திருந்தது.

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்


முதலாம் இணைப்பு

சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலான ஷி யான் 6 இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குள்ளான குறித்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சீனாவின் புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கையை சென்றடைவதற்கு கடந்த 10 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.

ரணில் எடுத்த திடீர் முடிவு! தொலைபேசியில் அழைத்து கடும் தொனியில் எச்சரித்த மகிந்த

ரணில் எடுத்த திடீர் முடிவு! தொலைபேசியில் அழைத்து கடும் தொனியில் எச்சரித்த மகிந்த

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் 

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் குறித்த கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிடப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

எனினும், தெரிவிக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக இன்றைய தினம் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...!

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...!

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்

இதேவேளை, ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்துடனும் (NARA) ஷி யான் 6 உடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து தாம் விலக முடிவு செய்துள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்ததையடுத்து தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், Shi Yan 6 கப்பல் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, இது தொடர்பில் சில கண்டனங்களை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சி விவகாரம்: கடும் கோபத்தில் வலியுறுத்திய ரணில்

மொட்டுக்கட்சி விவகாரம்: கடும் கோபத்தில் வலியுறுத்திய ரணில்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024