சீன போர்க்கப்பல் இலங்கையில்
Sri Lanka
China
By Vanan
சீன போர்க்கப்பலான ஹை யாங் 24 எச்ஏஓ (HAI YANG 24 HAO) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பை வந்தடைந்த,129 மீற்றர் நீளமுள்ள இந்தக் கப்பலில் 138 பேர் கொண்ட குழுவினர் கடமையாற்றி வருகின்றனர்.
இந்தக் கப்பல் நாளை மறுதிமனம் 12 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி