குரோதி புத்தாண்டு உங்களுக்கு எப்படி தொடங்கும் தெரியுமா..! முதலில் செய்யவேண்டியவை இவைதான்..

Tamils Astrology 12 Rasi Palangal Tamil
By pavan Apr 10, 2024 11:39 AM GMT
Report

தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் வரும் புதிய குரோதி ஆண்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அருளும் நாளாகும்.

சித்திரை முதல் நாள் தமிழர் மரபுப்படி தமிழ் புத்தாண்டாக பல காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழில் 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் வரும் சித்திரை முதல் நாளில் ஸ்ரீ சோபகிருது ஆண்டு முடிந்து புதிய ஸ்ரீ குரோதி வருடம் தொடங்குகிறது.

 பல மாற்றங்களை தரும் நாள்

குரோதி வருடத்தின் முதல் நாளில் சூரியனின் கட்டத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய சிறப்பான நேரத்தில் மிதுன ராசி அதிகண்ட யோகத்தில் புதிய வருடத்தின் முதல் நாள் தொடங்குகிறது.

சூரிய பகவான் மேஷ ராசியின் மீது உச்சம் காண்கிறார். இந்த ஆண்டு பல வகையில் பல ராசிக்காரர்களுக்கும் பல மாற்றங்களை தரும் நாளாக அமைய உள்ளது. 

குரோதி புத்தாண்டு உங்களுக்கு எப்படி தொடங்கும் தெரியுமா..! முதலில் செய்யவேண்டியவை இவைதான்.. | Chithirai Puthandu Rasi Palan 2024 Tamil

புதுவருடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுற நிகழும் ஆச்சர்யம் என்பதால் இந்நாளில் சூரிய பகவான் உள்ளிட்ட நவக்கிரகங்களை உருகி வேண்டுவோருக்கு பூரண ஆயுளும், உடல் நலமும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியமும், குடும்பஸ்தர்களுக்கு தொழில் முன்னேற்றமும் ஏற்படும் ஆண்டாக இந்த குரோதி வருடம் அமையும் என ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்த சிறப்பான நாளில் அதிகாலை எழுந்து நீராடி சூரிய நமஸ்காரம் செய்து இஷ்ட தெய்வங்களை வழிபடலாம். புது வருடத்தில் தாம்பூல தட்டில் தாம்பூல பொருட்கள், நவதானியங்கள், மா, பலா, வாழை வைத்து பூஜையறையில் வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பை தரும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023