நான்கு வருடங்களின் பின்னர் சீனாவிலிருந்து கொழும்பிற்கு ஆரம்பமாகும் விமானசேவை (விபரங்கள் உள்ளே)
Colombo
China
Flight
By Jaso
சீனாவின் விமான நிறுவனமொன்று நான்கு வருடங்களின் பின்னர் கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி சோங்கிங் ஏர்லைன்ஸ் (Chongqing Airlines),சீனா (China) கொழும்பு( Colombo) இடையே ஜூன் 24 முதல் மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.
வாரத்திற்கு மூன்று சேவைகளை
குறித்த விமான நிறுவனம் வாரத்திற்கு மூன்று சேவைகளை செயற்படுத்தவுள்ளது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக
விமான நிறுவனம் கடைசியாக பெப்ரவரி 2020 இல் சேவையை மேற்கொண்டது. உலகளாவிய கோவிட் (covid)தொற்றுநோய் காரணமாக அதன் சேவையை இடைநிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி