பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

Maithripala Sirisena Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka
By Aadhithya Jun 22, 2024 08:59 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் (Easter Attack) பாதிக்கப்பட்டவர்களிற்கு பல தரப்பினர் வழங்கிய நிதி உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளதை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அதிபாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் ஜூட் கிரிஷாந்த (Rev. Fr. Jude Krishantha), “கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Ranjith) 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

மல்கம் ரஞ்சித்துக்கு வழங்கப்பட்ட பணம்: அறிக்கையை சமர்ப்பிக்க கோரும் மைத்திரி

மல்கம் ரஞ்சித்துக்கு வழங்கப்பட்ட பணம்: அறிக்கையை சமர்ப்பிக்க கோரும் மைத்திரி

பொய்யான அறிக்கை

முன்னாள் அதிபர் தனது அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்காகவே ஊடகங்கள் முன் இந்த பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார்.

பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு | Church Respond Sirisena S Easter Aid Allegations

உண்மையில், கர்தினால் ரஞ்சித்தின் கீழ் பராமரிக்கப்படும் நலன்புரி அமைப்பான ‘சேத் சரண கரித்தாஸ்’ (Seth Sarana Caritas) பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதியை செலவிட்டுள்ளது.

“உங்கள் வலது கை செய்வதை உங்கள் இடது கை கூட அறியக்கூடாது, அதனால் நீங்கள் கொடுப்பது இரகசியமாக இருக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை உள்ளது. அதனால்தான் கத்தோலிக்க திருச்சபை நாம் செய்யும் காரியங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதில்லை.

அதனால்தான் நாம் கொடுக்கும் விடயங்களில் இரகசியம் காக்கின்றோம்என ஜூட் கிரிஷாந்த மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அதிபர் தேர்தல் குறித்து ரணில் வழங்கிய உறுதி

அதிபர் தேர்தல் குறித்து ரணில் வழங்கிய உறுதி

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கே முதலிடம் : வினோ எம்பி பகிரங்கம்

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கே முதலிடம் : வினோ எம்பி பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011