அலி கமேனியின் பிம்பத்தை உடைத்த CIA - Mossad
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் அரசியல் மற்றும் மத பிம்பத்தை பாதிக்க அமெரிக்காவின் CIA மற்றும் இஸ்ரேலின் Mossad திட்டமிட்ட தகவல் போரை நடத்துகின்றன என்ற கருத்து தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின்படி, மனித உரிமை விவகாரங்கள், உள்நாட்டு போராட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான செய்திகளை அதிகப்படுத்தி, Khamenei-யின் நம்பகத்தன்மையை குறைப்பதே இலக்காக கூறப்படுகிறது.
அரசியல் நிபுணர்கள் இதனை information warfare அல்லது psychological operations என்ற சூழலில் பார்க்கின்றனர்.
அதே நேரத்தில், Khamenei-யின் பிம்பம் பாதிக்கப்படுவதற்கு ஈரானின் உள்ளக அரசியல் நிலைமை, மக்கள் அதிருப்தி மற்றும் சர்வதேச தடைகள் போன்ற காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், CIA மற்றும் Mossad மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் நாரேட்டிவ் ஆகவே பார்க்கப்பட வேண்டும் என்றும், முழுமையான உண்மைத் தன்மையை நிரூபிக்க மேலதிக ஆதாரங்கள் தேவை என்றும் நிபுணர்கள் கூறும் பின்னணியில் அது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 11 மணி நேரம் முன்