திலினி பிரியமாலியுடனான தொடர்பு ஞானசார தேரரிடம் தீவிர விசாரணை

Crime Branch Criminal Investigation Department Galagoda Aththe Gnanasara Thero Thilini Priyamali
By Sumithiran Nov 12, 2022 06:10 PM GMT
Report

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்ட திலினி பிரியமாலி உடனான தொடர்புகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளதுடன் வாக்குமூலமும் பதிவு செய்துள்ளது.

ஞானசார தேரருடனான தொடர்பு பற்றிய தகவல்கள் திலினி பிரியமாலியின்,கைத்தொலைபேசியில் உள்ள ஒலிநாடாக்களில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் திலினி பங்கேற்றிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒலி நாடாக்களில் இருந்து கிடைத்த தகவல்கள்

திலினி பிரியமாலியுடனான தொடர்பு ஞானசார தேரரிடம் தீவிர விசாரணை | Cid Questions Gnanasara Thero Relation Thilini

ஞானசார தேரருக்கு சொந்தமான கார் ஒன்றுடன் தொடர்புடைய 375 இலட்சம் ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல் குறித்தும் குறித்த ஒலி ஒலிநாடாவில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஞானசார தேரருக்கு சொந்தமான காரை காப்பாற்றுவதற்காக ஜானகி சிறிவர்தனவிடம் திலினி பணத்தை கொடுத்ததாக அந்த ஓடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.    

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி