சுற்றி வளைக்கப்பட்ட டக்ளஸின் அலுவலகம் மற்றும் வீடு.! அம்பலமான பின்னணி

Jaffna Douglas Devananda National People's Power - NPP NPP Government
By Independent Writer Oct 21, 2026 07:22 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலங்கள் மற்றும் வீட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

டக்ளஸ் தேவானந்தாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்கள் அதிகாரிகளால் சோதனை நடத்தியமைக்கான காரணத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சருடன் தொடர்புடையதாக கூறப்படும், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள்

யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள்

குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

அதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றி வளைக்கப்பட்ட டக்ளஸின் அலுவலகம் மற்றும் வீடு.! அம்பலமான பின்னணி | Cid Raids Douglas Devananda S Home And Office

2001 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளுள் இருந்த கைத்துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டில் வலிவேரிய பகுதியில் உள்ள கால்வாயிற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.  

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான மாகந்துரே மதூஷ் வழங்கிய தகவலுக்கு அமையவே இத் துப்பாக்கியைக் கண்டெடுக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட மாகந்துரே மதூஷ், கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என வரலாறு நிரூபித்து வருவதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதி ஆனந்தன் சுதாகரன் தொடர்பில் நாடாளுமன்றில் முக்கிய அறிக்கை..

தமிழ் அரசியல் கைதி ஆனந்தன் சுதாகரன் தொடர்பில் நாடாளுமன்றில் முக்கிய அறிக்கை..

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: தடுப்புக்காவலில் இருக்கும் நாமல் ராஜபக்ச

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: தடுப்புக்காவலில் இருக்கும் நாமல் ராஜபக்ச

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024