சிஐடிக்கு சவாலாக மாறிய சுரேஷ் சலேயின் மடிக்கணினி! எழுந்துள்ள சிக்கல்

CID - Sri Lanka Police Sri Lanka Law and Order Suresh Salley
By Shalini Balachandran Jun 25, 2026 12:47 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முன்னாள் உத்தியோகபூர்வ உடைமைகள் அனைத்தும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகச் சுரேஷ் சலேயின் தரப்பு தெரிவித்தாலும் விசாரணையில் சிஐடி (CID) தேடும் குறிப்பிட்ட மடிக்கணினி எது என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட கணினிகளைத் தாண்டி சிஐடி தேடும் மடிக்கணினியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய டிஜிட்டல் தடயங்கள் அல்லது தகவல்தொடர்புகள் இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

சுரேஷ் சலே கணினி தொழில்நுட்பத்திலும் ஹேக்கிங்கிலும் மிகத் தேர்ந்தவர் என்ற தகவல், இந்த விவகாரத்தைச் சாதாரண விடயமல்லாமல் ஒரு தொழில்நுட்ப வல்லுநரால் தரவுகளை முற்றாக அழிக்கவோ மாற்றி அமைக்கவோ அல்லது மறைக்கவோ முடியும் என்பதால் சிஐடிக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

இந்தநிலையில் சுரேஷ் சலேயின் மடிக்கணினி விவகாரம் என்பது வெறும் தொழில்நுட்பக் கோளாறு அல்லாமல் அது பல அரசியல் இரகசியங்களை உள்ளடக்கிய ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...


அணுசக்தி விவகாரத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா: ஈரான்! தொடங்கும் பேச்சுவார்த்தை

அணுசக்தி விவகாரத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா: ஈரான்! தொடங்கும் பேச்சுவார்த்தை

மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் கடும் பதிலடி: வெடித்த சர்ச்சை

மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் கடும் பதிலடி: வெடித்த சர்ச்சை

கோட்டாவுக்கு ஆபத்தாகும் புகைப்படம்...! நடு நடுங்கும் ராஜபக்சாக்கள்

கோட்டாவுக்கு ஆபத்தாகும் புகைப்படம்...! நடு நடுங்கும் ராஜபக்சாக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி